இன்று தீபங்கள் ஏற்றிய மாவீரர்களின் எண்ணிக்கை (5)

சுவடுகள்

01. கப்டன் வாணன்
02. கப்டன் அக்கினோ
03. லெப்ரினன்ற் சோமேஸ்
04. மேஜர் அகத்தியர்
05. திருமலை நடராசன் மற்றும் லெப்ரினன்ற் சீலன்
06. வீரவேங்கை ஜஸ்மின்
07. லெப்ரினன்ற் ராதா
08. மேஜர் சயந்தன் 1 2
09. கப்டன் அன்பரசன்/ அக்பர்
10. லெப் சின்னா - சொக்கன் 1 2
Read More11. வீரவேங்கை கெங்கா
12. லெப்ரினன்ற் அன்பழகன்
13. லெப்ரினன்ற் திலக்
14. லெப் கேணல் குட்டிசிறி
15. மேஜர் செங்கோல்
16. மேஜர் மணி
17. கேணல் கிட்டு 1 2
18. கேணல் கிட்டு 1 2 3)
19. மேஜர் லத்தீப்
20. கரும்புலி கப்டன் சிதம்பரம்
21. கப்டன் மதியழகன்
22. வீரவேங்கை கல்கத்/ கிரிசாந்த்
23. லெப்ரினன்ற் மொட்டை ஜெயன்
24. மேஜர் டேவிட்
25. லெப்ரினன்ற் மாதவன்
26. லெப்ரினன்ற் ரைகர் தேவன்
27. லெப் கேணல் ஜஸ்ரின் 1 2
28. லெப்ரினன்ற் கேணர் வேணு
29. கப்டன் அஜித்தா
30. மேஜர் முரளி
31. மேஜர் கணேஸ்
32. மேஜர் ஜேம்ஸ்
33. கப்டன் ஜேசுதாஸ், லெப்ரினன்ற் நந்தன்
34. வீரவேங்கை கீதா
35. கப்டன் பாண்டியன்
36. மேஜர் வீமன்
37. மேஜர் அழகன்
38. கப்டன் பரமதேவா 1 2 3 4
39. மேஜர் தாரணி

40. லெப்ரினன்ற் கேணல் சுபன் 1 2

41. வீரவேங்கை பதுமநிதி வீரவேங்கை சோதி அண்ணன் வீரவேங்கை சஞ்சீவி கப்டன் பரஞ்சோதி
(விடுதலைக்கு விறகான ஒரு குடும்பவிருட்சம்)
1 2
42. கப்டன் சந்தியா 1 2
43. வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர்
44. கப்டன் மாஸ்ரர்
45. மேஜர் ஜொனி
46. லெப்ரினன்ற் நித்தி/ புகழேந்தி
47. லெப்ரினன்ற் வில்லியம்
48. மேஜர் ரவிசங்கர் லெப் சாம் லெப் கேணல் சூட்டி கப்டன் மோகன் மேத்திரி வீரவேங்கை சுயாத் வீரவேங்கை ரமேஸ் லெப் கேணல் ஜோய் லெப் சாம் கப்டன் திலகா லெப் இளங்கோ வீரவேங்கை சுயாத் வீரவேங்கை ரஞ்சன்
49. 2ம் லெப் மாலதி I II
50. கப்டன் சிறிமதி
51. கப்டன் குவேனி
52. 2ம் லெப் ரூபி
53. லெப் கேணல் நரேஸ் I II III
54. கப்டன் துளசிரா I II
55. லெப் மகிழினி
56. வீரவேங்கை சுதா
57. லெப் கேணல் சரா
58. மேஜர் தயாளினி I II
59. மேஜர் கணேஸ்
60. மேஜர் வளர்மதி
61. மேஜர் சோதியா I II
62. கப்டன் சிவகாமி லெப் கேணல் அகிலா I II
63. கப்டன் தேன்மொழி லெப் நாமகள் லெப் மாங்கனி மேஜர் அலைமகள் கப்டன் இளையவள்
64. லெப் திலக்
65. லெப் திருமலைநம்பி லெப் நக்கீரன் லெப் அழகப்பன் லெப் வில்லவன் லெப் துரைக்கண்ணன் 2ம் லெப் சியாமணி லெப் ஈழவேந்தன் லெப் வாசன் லெப் குயிலன் 2ம் லெப் புகழரசன்
66. மேஜர் அபயன்
67. லெப். கேணல் பாமா I II
68. கப்டன் தமயந்தி கப்டன் விஜிதா கப்டன் வானதி கப்டன் கஸ்தூரி 2ம் லெப் அமராவதி கப்டன் லக்சி கப்டன் திலகா
69. லெப் கேணல் சந்திரன் I II
70. மேஜர் யாழிசை/ மனோ I II
71. கேணல் கிட்டு லெப் செல்லக்கிளி லெப் கேணல் விக்ரர் வீரவேங்கை றெஜி லெப் கேணல் புலேந்திரன் லெப் கேணல் சந்தோசம் லெப் கேணல் பொன்னம்மான் கப்டன் ரஞ்சன் லாலா கப்டன் லிங்கம் மேஜர் கணேஸ்
72. கடற்கரும்புலி கப்டன் மாலிகா மேஜர் கண்ணகி மேஜர் கஜாளினி
73. மேஜர் யாழினி லெப் கேணல் முகுந்தா லெப் கேணல் தட்சாயினி I II
74. மேஜர் சுரேந்திரன்
75. லெப் கேணல் மதனா கடற்கரும்புலி கப்டன் வானதி கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி
76. மேஜர் சுடரொளி கப்டன் இன்னிசை மேஜர் பாரதி I II
77. லெப் கேணல் டேவிட் லெப் கரிகாலன் பக்கம் I II
78. லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் மற்றும் பதின்மர் I II
79. 2ம் லெப் மாலதி I II
80. லெப் கேணல் கஜன்
81. லெப் சீலன்

100 இற்கு மேற்பட்ட மாவீரர்களினி சுவடுகளின் தொகுப்பு இங்கே

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்துவேங்கைகள் பாடல்கள்

E-mail Print PDF

Last Updated ( Saturday, 15 January 2011 15:32 )
 

தியாகி திலீபன் ஆவணப்பதிவுகள்(காணொளி)

E-mail Print PDF

பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

Last Updated ( Sunday, 19 September 2010 13:52 ) Read more...
 

தியாகி திலீபன் நினைவுப்பாடல்கள் ( நான்கு இறுவட்டுக்கள்)

E-mail Print PDF

தியாகி திலீபனின் நினைவுகளை தாங்கிய நான்கு இறுவட்டுக்களின் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

திலீபன் பாடல்கள் செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்
திலீபன் பாடல்கள் வீரம் இசைத்த குயில்
திலீபன் பாடல்கள் கோட்டை மதில் சரியுதடா
திலீபன் பாடல்கள் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
திலீபன் பாடல்கள் பாசமலர் ஒன்று வாடிக்கிடக்குது
திலீபன் பாடல்கள் தனக்கென வாழா பிறர்க்குரியாளன்
திலீபன் பாடல்கள் திலீபன் அழைப்பது சாவையா?
திலீபன் பாடல்கள் திலீபன் எனும் தீபம் தியாகச்சுடர் ஜோதி
திலீபன் பாடல்கள் வெண்ணிலவாய் வாடா கண்மணியே திலீபா
Last Updated ( Sunday, 19 September 2010 12:39 ) Read more...
 

தமிழ்ப் பெயர்க்கையேடு

E-mail Print PDF

cover

Last Updated ( Saturday, 18 September 2010 05:36 ) Read more...
 

மாவீரர் நாள் கையேடு

E-mail Print PDF

மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு:

பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை - கோவை இணைப்பு

Last Updated ( Saturday, 21 August 2010 07:28 )
 

தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை

E-mail Print PDF

Tamil-tigers-flagதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம்

01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.

Last Updated ( Saturday, 17 September 2011 16:42 ) Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 5

பதிவுகளின் தொகுப்பு

copyright©eelamhouse.org. All Rights Reserved.